நீலாய் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் அன்பு மழையில் அருள் குமார்!

நீலாய் ஜூலை 27-
நான்காவது முறையாக நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் இம்முறையும் அதிக பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நீலாய் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.

பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் இவருக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

நீலாய் மக்களின் பாச மழையில் திளைக்கும் அருள் குமார் வெற்றியானது மீண்டும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி நிலைக்க பெரிதும் துணை புரியும் என்பதில் ஐயமில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles