அருள்மணி ஆறுமுகம் பிள்ளை இல்ல திருமண நிச்சயதார்த்தவிழா

Oplus_131072

அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும்… தங்கவேலு தங்கமணி அவர்களின் பெயர்த்தியும்…
பாலசுப்பிரமணி புவனா அவர்களின் மகளுமான தங்கமணி MBA அவர்களுக்கும்

திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் இராம சிவராமன் தனலட்சுமி ஆகியோரின் மகன்
சிவ வெங்கட்ராமன் BE அவர்களுக்கும் சனிக்கிழமை மாலை ஏழு மணிஅளவில்…

திருப்பத்தூர் காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டி அருகில் வைரவன் பட்டியில் அமைந்துள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் நிச்சயதார்த்த விழா மிக விமரிசையாக நடைபெற்றது! இந்த நிகழ்வில் முன்னாள்.. இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அணைத்துக் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருப்பத்தூர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles