ஷா ஆலம், ஆக 26-
ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தமது சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.