மலாக்கா மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு கணேஷ் குமார் டத்தோ சம்பந்தனுக்கு பி.ஜே.கே. விருது!

மலாக்கா, ஆக 27-
மலாக்கா மாநில ஆளுநர் துன் ஸ்ரீ செத்தியா அலி ரூஸ்தாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஐபிஎப் கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் கணேஷ் குமார் செனட்டர் டத்தோ சம்பந்தனுக்கு பி ஜே.கே. விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது தந்தையார் டத்தோ சம்பந்தன் காலத்திலேயே ஐபிஎப் கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று துடிப்பு மிக்க இளைஞர் அணி தலைவியாக வலம் வருகிறார் கணேஷ் குமார்.

கட்சிக்கும் சமுதாயத்துக்கும் ஆற்றிய சேவைக்காக இவருக்கே இந்த விருது வழங்கிய சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிஜேகே விருதுக்கு தமது பெயரை சிபாரிசு செய்த கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதனுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கணேஷ் குமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles