சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஷாக்கி போட்டி! மலேசிய மீண்டும் அபார வெற்றி

ஈப்போ நவ 22-
ஈப்போ அரங்கில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஷாக்கி போட்டியில் மலேசிய இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 6-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

நேற்று முன்தினம் 3-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற மலேசியா 6 புள்ளிகளை எடுத்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles