

கடந்த இரண்டு தினங்களாக உலு சிலாங்கூர்,களுப்பாங், ஸ்ரீ டாமாய் ரிசோட் எனும் இடத்தில் மலேசியாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஜெய் மேற்பார்வையில் நல்ல உள்ளங்களின் ஆதரவோடு இசை பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது
மாணவர்களுக்கான இசைப்பயிற்ச்சி முகாமிலீ 60க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் அனுமதியோடு கலந்து பயிற்ச்சி பெற்றனர்.
மாணவர்களுக்கு இணையில் உள்ள நுனுக்கங்களை பாடமாக போதித்ததோடு இசைக்கருவியை வாசித்துக்கொண்டே பாடும் பாயிற்ச்சியும் வழங்கப்பட்டது.
பயிற்ச்சியின் இறுதியில்,இந்த பயிற்ச்சிக்கான பல உதவிகள் செய்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட கவிமாறன் தனது இசைப்பயண அனுபவத்தையும் தன்முனைப்பான வார்த்தைகளையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.
10 க்கும் மேற்பட்ட பயிற்சியளர்களுடன் இசையமைப்பார் ஜெய் மிக சிறப்பாக இந்த இசைப்பயிற்ச்சி முகாமை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

