பழனியம்மாள் ஆறுமுகம் இறைவனடி சேர்ந்தார்!

அமரர் பழனியம்மாள் ஆறுமுகம்

இறைவனடி சேர்ந்தார், அன்னாரின் நல்லுடல் இன்று 7.5.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 2.00 முதல் 4.00 மணி வரை எண் 459, Kg. Keliling, Felda Gedangsa,44020 Kuala Kubu Baru, Hulu Selangor எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கிற்குப் பிறகு எடுத்துச் செல்லப்பட்டு Felda Gedangsa இந்து இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்களுக்கு இதன்வழி துயரத்துடன் தெரிவித்துக் கௌள்கிறோம்.

இக்கண்,
பிரிவால் துயருறும் மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்.
தொடர்புக்கு:
செல்வன் 012-3952259
யுவராஜா 011-24299687
மதன் 018-3990221
S.மோகன் 012-4162306

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles