
பேராக் மாநில சட்டமன்றம் வழக்கம்போல் செயல்படும் என்று மாநில மந்திரி பெசார் முகமட் சராணி தெரிவித்தார்.
பேராக் மாநில சட்டமன்றம் 59 தொகுதிகளை கொண்டுள்ளது. அவற்றில் 25 தொகுதிகளை தேசிய முன்னணியும், 15 தொகுதிகளை ஜசெக வும் அமானா 5 இடங்களையும், பெர்சத்து 4 தொகுதிகளையும் கொண்டுள்ளன.
பாஸ் மூன்று இடங்களையும் கெஅடிலான் மூன்று தொகுதிகளையும், பி.பி,எம் மூனறு தொகுதிகளையும் ஒருவர் சுயேச்சையாகவும் உள்ளனர்.
பேராக் மாநில சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பில் பேராக் மாநில சுல்தானை சந்தித்ததாக அவர் சொன்னார்.