
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மூடா கட்சியுடன் இணைந்து பணியாற்ற பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.
தற்போதைக்கு மூடா கட்சி பக்கத்தான் ஹரப்பானில் இணைந்து கொள்ளப்படவில்லை.
இதற்கு ஆர்ஓஎஸ் அங்கீகாரம் வேண்டும். அனுமதி கிடைக்கும் வரை மூடா கட்சி பக்கத்தான் ஹரப்பானில் ஒரு தேர்வு கட்சியாக விளங்கும் என்று கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து பணியாற்ற பிஎஸ்எம் கட்சியும் முன் வந்துள்ளது என்று அவர் சொன்னார்