பத்து காஜா KRT இந்தியன் செட்டில்மென்ட் அமைப்புக்கு அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளி மானியம்

பத்து காஜா, நவ 26-
பேராக் கிந்தா மாவட்டத்தின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அலுவலகம் மற்றும் KRT இந்தியன் செட்டில்மென்ட் Batu Gajah ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பாலர் பள்ளி பருவக் கல்வித் திட்டம் நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் 60 மழலையர் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்,

மேலும் 25 கிந்தா மாவட்ட மழலையர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 24 KRT பத்து காஜா இந்திய அமைப்பு ஆகியோரால் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

KRT இந்தியன் செட்டில்மென்ட், பத்து காஜாவுக்கு 10,000 வெள்ளியை நன்கொடையாக அளித்திருப்பதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

சிறுவயதிலிருந்தே நாட்டின் மீதான அன்பின் உணர்வை வளர்ப்பதன் மூலம் புதிய மலேசியாவை நோக்கிய நாட்டின் விருப்பத்தை இந்த முயற்சி நனவாக்க பெரிதும் உதவும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles