நடக்கும் சக்தியை இழந்தவருக்கு சக்கர நாற்காலியை வழங்கியது பினாங்கு கலை கலாச்சார இயக்கம்

பினாங்கு மாநிலத்தில் Kg Kuala Tasik,Alma என்ற இடத்தில் வசிக்கும் ஆடவர் ஒருவருக்கு பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பாலநம்பியார் ஏற்பாட்டில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

Penang Macang Bubok,Bukit Mertajam
சட்டமன்ற உறுப்பினர் Yb Lee Khai Loon தலைமையில் நேற்று ஆண்டவருக்கு இந்த சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

பினாங்கு மாநிலத்தில் கலை கலாச்சார இயக்கம் ஏழை எளிய மக்களுக்கும் உதவிகள் தேவைபடும் மக்களுக்கும் நேரடியாக சென்று உதவி கரம் நீட்டி வருகிறது.

பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பாலநம்பியார் ஒரு பொதுநல சேவையாளர் ஆவார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் முதியோர்களுக்கும் இவர் பேருதவி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles