இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் 92 மாணவர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி கல்வி நிதி

பிணைந்து மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தலைமையில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் பிணங்கி இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் 92 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி கல்வி நிதியாக வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு இலவசமாக கல்வி நிதியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles