

கோலாலம்பூர் மார்ச் 17-
புக்கிட் பிந்தாங் மைபிபிபி மகளிர் அணி தலைவி திருமதி நளினி சுரேஸ் ராஜ் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தின விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெற்ற மகளிர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த மகளிர் தின விழாவை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த நளினி சுரேஸ் ராஜ் மற்றும் அவர்தம் குழுவினரை சத்திய சுதாகரன் வெகுவாக பாராட்டினார்.
மைபிபிபி புக்கிட் பிந்தாங் தொகுதி தலைவர் தலைவர் Kamaraj Marappan, விலாயா மாநில மைபிபிபி தகவல் பிரிவு தலைவர் En Ridhuzuan , விலாயா மாநில மைபிபிபி மகளிர் தலைவி திருமதி Jaya Maslamani , மைபிபிபி இளைஞர் இயக்கத்தின் செயலாளர் Rukesh Rao, விலாயா மாநில மைபிபிபி புத்ரி தலைவி Dr Racheal Thomas, மைபிபிபி புக்கிட் பிந்தாங் தொகுதி செயலாளர் திருமதி பார்வதி கார்மேகம் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.