
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தமது இல்லத்தில் பொது உச்சரிப்பை நடத்தினார்.
பினாங்கு மாநில முதல்வர் சோவ் கூன் இயோ உட்பட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

