மலேசிய இந்தியர்களின் சமூகவியல்- சொத்துடமை-மாநாடு -ஏப்ரல்,-28-ல்-

மலேசிய இந்தியர்
களின் பொருளியல்-
கல்வி- அடிப்படைகளை-
மீட்டெடுப்பதற்காக-
குறிப்பாகச்சொத்து
டமையில் முழுமையாக
வெற்றிபெற-
,எதிர்வரும்-28-4-2024-
ஞாயிறன்று தன்னார்வ இயக்கங்களின் ஒருங்கி
ணைப்பு மாநாடு; நடை
பெறவிருக்கிறது.அம்மாநாட்டில் இயக்கவழி இருவர் கலந்துகொள்ள கேட்டுக்
கொள்ளப்படுவதாக-
மாநாட்டுச்செயலாளர்
சிமு. விந்தைக்குமரன்
தெரிவித்துக் கொள்கிறார்.

இம்மாநாட்டில், 200-க்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்கங்களிருந்து-400-
பேராளர்கள் கலந்து கொள்
வார்களென்று எதிர்பார்க்
கப்படுகிறது. அவர்கள்- மாநில-தேசிய அளவிலான
இயக்கங்களிருந்தும்
எதிர்பார்க்கப்படுறது.

அவை-சமூக- சமய-
இளைஞர்- கலை- பண்பாட்டு- தொழில்
துறையியக்கங்களாக
இருப்பதோடு,அதேவேளை சாதி சங்கங்கள்-அறவே தவிர்க்கப்படுமென்று விந்தைக்குமரன் தெரிவித்தார்.

இதுவரைக்கும் மாநாட்டில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள்
ஒப்புதல் அளித்துள்ளதா
கத் தெரிவித்த அவர்.

28-4-2024- ஞாயிறன்று- காலை-9-00- மணிக்குத்
தொடங்கி,மாலை-4-00-
மணியளவில் முடிவுறும்
இம்மாநாட்டை அமைச்சர்
ஒருவர் அதிகாரப்பூர்வ
மாக திறந்து வைப்பார்.
என்று எதிர் பார்க்கப்படுகி
றது.

குறிப்பாக, இருநூற்றா
ண்டுக்காலத்தில் சொத்துட
மையில் முற்றாக இந்திய
சமூகம் சுரண்டுப்பட்டு
வந்துள்ள அவலநிலையை
இம்மாநாடு வெளிப்படுத்
தும் என்று எதிர்பார்க்க
லாம்.அதேவேளை
காலனித்துவக் காலந்
தொட்டு,1856- முதல்-1956- வரை ஒரு நூற்றாண்
டுக்கால சொத்துடமைக்
கானத் தோல்விகளையும்- அதையொட்டி -நாடு
விடுதலைப்பெற்றப்பிறகு
1957-லிருந்து; இன்று
வரைக்குமாக ஏற்பட்டுள்ள ஏமாற்றங்களையும்
முழுமையாக, இம்மாநாடு விவாதிக்கவும்-
அதேவேளை அடுத்தக்
கட்டத் திருப்பு முனைக்
கான முன்னெடுப்பையும்
இம்மாநாடு முழுமையாக விவாதிக்கும் என்று சிமு.விந்தைக்குமரன் கோடி காட்டியுள்ளார்.

எனவே எந்தவொரு கட்டணமுமின்றி இலவசமாக நடத்தப்
படும் இம் மாநாட்டில்
கலந்துகொள்ள ஆர்வமுள்ள தன்னார்வ
இயக்கங்கள் கீழ்கண்ட
மாநாட்டுப்பொறுப்பார்க
ளுடன் தொடர்பு கொண்டு
விபரங்களை மேலும் அறிந்துகொள்வதோடு
இயக்க அடிப்படையில் இருவர் வீதம் பதிந்து
கொள்ளவும் கேட்டுக்
கொள்ளப்படுவதாக
விந்தைக்குமரன் தமது
செய்தியில் குறிப்பிட்டு
ள்ளார். மேல் விபரங்க
ளுக்காக….

சிமு.விந்தைக்குமரன்
017-4661767-

ரமணிகிருசுணன்
019-6916696-

டாக்டர்- குமரவேலு
019-6736607-

செ.கண்ணன்
012-3991512-

பி.கருப்பையா
010-9399631-
ஆகியோருடன் தொடர்பு
கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles