
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது அதன்படி, கோவையில் அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர்.
தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
வேலூர் – ஏ.சி. சண்முகம்
கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்
நீலகிரி – எல்.முருகன்
கோவை – அண்ணாமலை
பெரம்பலூர் – பாரிவேந்தர்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்

