பிரபல நடிகை கங்கனாபாரதிய ஜனதா சார்பில் போட்டி!

மக்களவைத் தேர்தலுக்காக, பாஜக தனது ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.

அதேபோல், நடிகர் அருண் கோவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் சீரியலில் ராமன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles