புத்ரா ஜெயா மைபிபிபி சார்பில்நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது!

புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு
Kelab Anak Muda Putrajaya, Kelab Tasik Putrajaya, Sahabat Kafeteen Putrajaya bersama myPPP Putrajaya ஏற்பாட்டில் di Kelab Tasik Putrajaya வில் நேற்று நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மூலம் பல்வேறு இனங்கள் மற்ற மதங்களின் பழக்கவழக்கங்களை புரிந்து கொள்ளக்கூடிய ஒற்றுமையை வளர்கிறது என்று விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தெரிவித்தார்.

விலாயா மாநில மைபிபிபி கட்சியின் சார்பில் மாநில முழுவதும் நோன்பு கஞ்சி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles