பினாங்கு மாநில மைபிபிபி கட்சி நோன்பு கஞ்சி -குருமா பழங்களை வழங்கியது!

மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நேற்று பினாங்கு கொம்தாரில் நோன்பு கஞ்சி மற்றும் குருமா பழங்கள் வழங்கப்பட்டது.

நாடு தழுவிய அளவில் மைபிபிபி கட்சியின் பொறுப்பாளர்கள் நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles