பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் உறவுகள் மேடை நாடகம் சிறப்பாக நடைபெற்றது!

கோலாலம்பூர், ஆக 9-
இயக்குனர் பூச்சி தயாரிப்பில் உறவுகள் மேடை நாடகம் கோலாலம்பூர் சோமா அரங்கில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாடகத்தை கண்டு மகிழ்ந்தனர்.

கிள்ளானை சேர்ந்த டத்தோ கோபாலகிருஷ்ணன், டத்தோ டாக்டர் கலைவாணர் மற்றும் மணிவாசகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உறவுகள் மேடை நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles