இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்வதில் மூன்று கிளப்புகள் இடையே கடும் போட்டி!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டி இப்போது பெரும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை 31 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 71 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மென்செஸ்டர் சிட்டி கிளப்பும் 31 ஆட்டங்கள் முடிவில் 70 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.

30 ஆட்டங்களை முடித்துள்ள லிவர்பூல் 70 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்றிரவு நடக்கும் ஆட்டத்தில் பரம எதிரியான மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பை எதிர்த்து லிவர் போல் விளையாடுகிறது.

இந்த ஆட்டத்தின் முடிவில் தான் லிவர்பூல் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறுமா என்பது தெரிந்துவிடும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles