ஒற்றுமையாக இந்த திருநாளை வரவேற்போம்! டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் நோன்பு பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர்ஏப்.10

புனிதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்துபசியை உணர்ந்துஇறைசக்தியையும் பூரணமாகஅனுபவித்துஹரிராயா நோன்புப் பெருநாளைக் கொண்டாடவிருக்கும்  முஸ்லீம் அன்பர்கள் அனைவருக்கும் ம.இ.கா. தேசிய தலைவர் டான்ஶ்ரீ ச.விக்கினேஸ்வரன் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தேரிவித்துக் கொண்டார்.

பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் நம் நாட்டில் ஒவ்வொரு பெருநாளும் மகிழ்ச்சியாக ஒன்றுகூடி கொண்டாடும் பண்பே நம் நாட்டின் தனி சிறப்பு அம்சமாகும்.

பெருநாள் விடுமுறைகளின்போது வாகனங்களில் வெளியூர்களுக்குப் பயணம் செய்பவர்கள் பாதுகாப்புடன்செல்லுமாறும்சாலைகளில் பொறுமையையும்கவனத்தையும் கடைப்பிடிக்குமாறும் அவர் நினைவுறுத்தினார்.

மஇகாவின் சார்பிலும்தனது தனிப்பட்ட சார்பிலும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles