
கோல குபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய கவனம் அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் அர்ப்பண உணர்வுடன் கூடிய பணியை முன்னிலைப்படுத்துவதாக இருக்கும் தொகுதி தேர்தல் இயக்குநர் இங் ஸீ ஹான் கூறினார்.
சமூகத்திற்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்த மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவது கோல குபு பாருவில் பக்காத்தான் ஹராப்பானின் முதன்மை இலக்காக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஜசெக தலைமைத்துவத்திற்கும் பின்னர் ஹராப்பான் மத்திய தலைமைக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Selangor kini

