
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 10-
நோன்புப் பெருநாளை கொண்டாடிய மகிழும் அனைத்து மலேசிய முஸ்லிம் பெருமக்களுக்கு சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தமது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஒருமாதம் நோன்பு இருந்து இன்று ஹரிராயா பெருநாளை முஸ்லிம் பெருமக்கள் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்

