
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்கும் சூழலில், கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரை (ஏப்.11) கூகுள் மூலம் சுமார் 80,000-க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.39,65,92,000 தொகையை பாஜக செலவிட்டுள்ளது.
கூகுளின் விளம்பர வெளிப்படைத்தன்மை மையத்தின் (Google’s Ads Transparency Center) புள்ளிவிவரங்களின்படி இது தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் கூகுள் விளம்பரத்துக்காக ரூ.9,03,25,750-ஐ இதே காலகட்டத்தில் செலவிட்டுள்ளது.
The hindu tamil

