
“சகோதரர் ராகுல் காந்தி கோவைக்கு வந்திருந்தார். எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று பிரமாண்டமாக இருந்திருந்ததே.
‘ஒரே ஒரு மீட்டிங். டோட்டல் பிஜேபியும் க்ளோஸ்’. ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

