
இன்று கொண்டாடப்படும் சித்திரை புத்தாண்டு தினத்தில் ஒற்றுமைக்கு மதிப்பளித்து நாம் மலேசியர் என்ற உணர்வோடு, இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம் என்று மைபிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பகுதி தலைவர் சத்திய சுதாகரன் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் நாம் சகோதரத்துவத்தை தொடர்ந்து பணி காப்போம் என்றார் அவர்.
இவ்வேளையில் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

