
ஏப்ரல் 15 – மத்திய கிழக்கில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் ஈரான் வான்பரப்பை தவிர்ப்பதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் (MAS) கோலாலம்பூருக்கும் லண்டனுக்கும் இடையிலான விமானங்களின் வழித்தடத்தை மாற்றுகிறது.
“நாங்கள் ஈரானிய வான்வெளியிலிருந்து திசை திருப்புகிறோம் மற்றும் தவிர்க்கிறோம்,” என்று தேசிய விமான நிறுவனம் பெர்னாமா விடம் கூறியது.
bernama

