
ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் நீதிக் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு சிலாங்கூர் ராஜா மூடா மூசா மண்டபத்திலிருந்து, ஷா ஆலமிலிருந்து ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (ஐடிசிசி), ஷா ஆலமிற்கு இடம் மாற்றப்பட்டதாக என அதன் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
bernama

