
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 21.8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக, டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 44.1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு 43.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

