
லண்டன் ஏப்ரல் 21-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் அர்செனல் 2-0 என்ற கோல் கணக்கில் வூல்ஸ் கிளப்பை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி 33 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 74 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
32 ஆட்டங்களை முடித்துள்ள மென் செமஸ்டர் சிட்டி 73 புள்ளியுடன் இரண்டாவது இடத்திலும் லிவர்பூல் 71 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

