பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்து ஐபிஎப் கட்சி களத்தில் இறங்கியது!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று முதல் சூடு பிடித்திருக்கும் நிலையில் ஒற்றுமை அரசு சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து ஐபிஎப் கட்சி களம் இறங்கியது.

ஐபிஎப் கட்சி தேசிய தலைவர் டத்தோ லோகநாதன், தேசிய செயலாளர் மோகன் உட்பட பல முக்கிய தலைவர்களும் இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles