
கோலாலம்பூர் ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும்.
உள்ளூர் இந்திய வாக்காளர்கள் புத்திசாலித்தனமான தேர்வுகளை செய்ய வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
அதிருப்தியை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்ல.
இந்த இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்,
எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவ அரசாங்கத்திற்கு கூடுதல் வழிகளைத் திறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய கினி

