
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் உள்ளூர் வேட்பாளர் கைரூல் போட்டியிடுகிறார்கள்.
இது தவிர்த்து சுயேட்சை வேட்பாளராக
பெண் தொழில் முனைவர் Nyau Ke Xin மற்றும் மலேசிய மக்கள் கட்சியிலிருந்து Hafizah Zainudin போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

