ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ்வெள்ளிக்கிழமை கொள்கை அறிக்கையை வெளியிடுகிறார்

காளிதாஸ் சுப்ரமணியம்

பத்தாங் காலி ஏப்ரல் 30-
வரும் வெள்ளியன்று
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் கோலா குபு பாரு வாக்காளர்களுக்கு தன்னுடைய கொள்கை அறிக்கையை வெளியிடுகிறார்.

இந்த கொள்கை அறிக்கையில் தொகுதியின் மக்கள் நலன் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களும் அடங்கும் .

“வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பகுதியின் வளர்ச்சி அல்லது சமூகத்திற்கான திட்டமிடல் குறித்து, கொள்கை அறிக்கையை அறிவிப்பேன்.

அதன் தொடர்பான விவரங்களை அளிப்பேன்“`.

“சமூகத்திற்கு எங்களின் வாக்குறுதி மற்றும் திட்டம் என்ன என்பதை எனது கொள்கை அறிக்கை மூலம் பின்னர் அறிவிப்பேன்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles