கூட்டுறவுக் கழகப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தலைவர் மீது குற்றச்சாட்டு!

சிரம்பான், – தாம் தலைவராக இருக்கும் கூட்டுறவுக் கழகத்திற்குச் சொந்தமான 422,440 வெள்ளியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முதியவர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி சுலைமான் அகமது தர்மிஸி முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை ஃபெல்டா பாலோங் அம்பாட் நெகிரி செம்பிலான் பெர்ஹாட் என்ற கூட்டுறவுக் கழகத்தின் தலைவரான 73 வயது ஜைனோல் இஷாக் மறுத்து விசாரணைக் கோரினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles