
கோலகுபு பாரு மே 7-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தீவிர பிரச்சாரம் செய்தார்.
கோலகுபு பாரு மக்கள் வரும் மே 11 ஆம் தேதி பாக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்