சிங்கப்பூர்: – சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த லீ சியென் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வோங் பிரதமராகியுள்ளார்.
இருவரும் ஆளும் பிஏபி கட்சியை சேர்ந்தவர்கள். லாரன்ஸ் வோங் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.