
கோலாலம்பூர் மே 16-
மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாமன்னரின் முடிசூட்டு விழா ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
bernama

