பிரதமர் இன்று இரவு 9 மணிக்குதேசிய செய்தியை வழங்குகிறார்!

கோலாலம்பூர், மே 21:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இரவு 9 மணிக்கு அனைத்து உள்ளூர் ஊடக சேனல்களிலும் தேசிய செய்தியை நேரடியாக வழங்குகிறார்.

நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை விளக்கி தெளிவுபடுத்துவதற்கு இந்த இடத்தைப் பயன்படுத்துவேன் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவில், டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

செய்தி பெர்னாமா டிவி (Astro 502), RTM மற்றும் பல தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் ஒளிபரப்பப்படும்.

– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles