
பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணி சார்பில் சுங்கை சட்டமன்றத் தொகுதியில் பேராக் மாநில ம இகா தலைவர் டத்தோ இளங்கோ போட்டியிடுகிறார்.
புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஈப்போ பாராட் ம இகா தொகுதி தலைவர் ஜெயகோபி மற்றும் ஆவ்லோங்கில் பேராக் மாநில ம இகா செயலாளர் சண்முகவேலு போட்டியிடுகிறார்.
இதனிடையே ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில் இம்முறை மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹமிடா முகமட் போட்டியிடுகிறார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் போட்டியிடுகிறார்.