
பேராக் மாநிலத்தில் உள்ள தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் எட்டு ம இகா கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன.
நேற்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இந்த எட்டு கிளைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கெஅடிலான் கட்சியில் இணைந்தனர்.
தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு மிகப்பெரிய அளவில் உள்ளது.