ம இகா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி! டத்தோ நெல்சனும் களத்தில் இறங்கினார்

கோலாலம்பூர் ஜூன் 22-
இன்று ம இகா தலைமையகத்தில் உயர் மட்ட பதவிகளுக்கு பலிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

இதில் ம இகா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

நடப்பு உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் இம்முறையும் உதவி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அதேசமயம் நடப்பு உதவித் தலைவராக இருக்கும் டத்தோ முருகையா மற்றும் டத்தோ அஜோசன் ஆகியோரும் பதவியை தக்கத்துக் கொள்ள போட்டியிடுகிறார்கள்.

ம இகா கல்வி குழு தலைவராக இருக்கும் டத்தோ டாக்டர் நெல்சன் இம்முறை உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles