
உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா அணி.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்னில் சுருண்டது. 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

