
சென்னை: நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குநர்களுக்கு கட்டுப்பாடு விதித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விஷாலை வைத்து படம் எடுக்கும்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஆலோசித்த பிறகே பணிகளை தொடங்க வேண்டும்என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் விஷால் சங்க நிதியை முறைகேடாக செலவழித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

