அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ படிவங்களில் இன்று கையெழுத்திட்டேன்.
ஒவ்வொரு வாக்கையும் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன். நவம்பர் மாதம் நமது மக்கள் சக்தி பிரசாரம் வெற்றி பெறும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles