தலை துண்டிக்கப்பட்டு ஆசிரியை கொலை! காதலுனுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

அலோர் காஜா: ஆக 12-
கடந்தாண்டு டிசம்பர் மாதம் மலாக்கா பூலாவ் செபாங் தஞ்சோங் ரிமாவ்வில் தலை உட்பட இரு கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட பெண் ஆசிரியை Istiqomah Mohd Rozi-யின் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் காதலன் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்..

இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles