
மக்களிடையே தேசிய முன்னணி ஆதரவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று கெஅடிலான் தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
தேசிய முன்னணி 70 இடங்களை பிடித்தால் கூட ஆட்சி அமைக்க முடியாது
மேலும் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி பிரதமராகவும் வர முடியாது என்று ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

