
வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 31 க்கு காப்பாரில் வீற்றிருக்கும் காப்பாரூர் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில் சிறப்பு பூஜையோடு கவிமாறனின் சமய சொற்பொழிவும் நடைபெறுவதால் சுற்றுவட்டார பொதுமக்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு நம் சமயத்தை பற்றிய தெளிவை இதன் வழி பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள் மறவாமல் அனைவரும் வாருங்கள்.

