
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியை முஅமைக்கும் பட்சத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று முன்னாள் மேலவை உறுப்பினர் எஸ்.ஐ. ராஜா இன்று கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
இறைவனின் அருளால் மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்பார் என்று அவர் சொன்னார்.

